Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday, 8 February 2011

பராசக்தியின் பத்து வடிவங்கள்


மனதை அடக்குபவள் -ஸ்ரீ திருபுரசுந்தரி
செல்வம் அளிப்பவள்-ஸ்ரீ கமலாத்மிகா
கல்வி தருபவள்-ஸ்ரீ ராஜமாதங்கி
நினைத்ததை அருள்பவள்-ஸ்ரீ தாராம்பிகை
தொல்லைகள் நீக்குபவள்-ஸ்ரீ காளி
குழந்தை பேறுதருபவள்-ஸ்ரீ பகளாமுகி
திருமண தடை நீக்குபவள்-ஸ்ரீ புவனேஸ்வரி
எதிரிகளை ஒடுக்குபவள்-ஸ்ரீ சின்ன மஸ்தா
கவலைகள் போக்குபவள்-ஸ்ரீ தூமாவதி
தைரியம் அளிப்பவள்-ஸ்ரீ திருப்புற பைரவி


துர்கையின் 9 வடிவங்கள்
வனதுர்கா
சூலினி துர்கா
ஜாதவேதோ துர்கா
சாந்தி துர்கா
சபரி துர்கா
ஜ்வாலா துர்கா
லவண துர்கா
தீப துர்கா
ஆசூரி துர்கா

No comments:

Post a Comment