Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, 27 January 2011

நாக தோஷம் நீங்க

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி, சோழவந்தான், மதுரை.

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர்

அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்.


அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.


அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.

அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை, மதுரை.

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர், நாகப்பட்டினம்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல்.

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், அமிர்தபுரி, காஞ்சிபுரம்.
நாகராஜன் பூஜித்த ஸ்தலங்கள்
கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்,திருப்பனந்தாள் ,
திருநாகேஸ்வரம்

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், கோவனூர், சிவகங்கை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி.

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், பூவரசன் குப்பம், விழுப்புரம்.

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்.

அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர்.

அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்

No comments:

Post a Comment