Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday, 25 January 2011

தோஷநிவர்த்தி கோவில்கள்

பிரம்மஹத்தி தோஷம் நீங்க

அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்.

 அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், திருவாரூர்.

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,, தஞ்சாவூர்.

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயில், கண்டியூர்,ஆதிவில்வாரண்யம், தஞ்சாவூர்.  

No comments:

Post a Comment